நிறுவன செய்திகள்
1 லட்சத்தை கடந்தது மாருதியின் ஜப்பான் ஏற்றுமதி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஜப்பானுக்கு ஏற்றுமதி
1 லட்சத்தை கடந்தது மாருதியின் ஜப்பான் ஏற்றுமதி
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஜிம்னி, பிராங்க்ஸ் மற்றும் இ - விட்டாரா கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. பிராங்க்ஸ் ஏற்றுமதி 2024 ஆகஸ்டிலும், ஜிம்னி ஏற்றுமதி 2024 டிசம்பரிலும் தொடங்கியது. ஜப்பான், மாருதியின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
ரூ.2,000 கோடி முதலீடு லுாமினஸ் பவர் திட்டம்

