பேராசிரியர் போன் திருட்டு
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரின் மொபைல் போன் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் உதவி பேராசிரியர் சித்ரா பிதா சகா. இவர் காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க வருகை தந்தார்.
பல்கலைக்கழக விருந்தினர் அறையில் தங்கியிருந்தார்.
