பி.எஸ்.என்.எல் 5ஜி சேவையை உடனே தொடங்க காலக்கெடு அறிவிக்க வேண்டும் - வேல்முருகன்
சென்னை,பி.எஸ்.என்.எல் 5ஜி சேவையை உடனே தொடங்க காலக்கெடு அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல். இது தொடர்பாக அவர் வெளிய
பி.எஸ்.என்.எல் 5ஜி சேவையை உடனே தொடங்க காலக்கெடு அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்(BSNL)-ஐத் திட்டமிட்டுப் பின்தள்ளி, தனியார் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் மத்திய பாஜக அரசின் வஞ்சகப் போக்கைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


