Aurus Senat: மோடி பயணித்த புதின் கார்; குண்டுகள் துளைக்காது, கடலில் மூழ்காது - இன்னும் என்ன சிறப்பு?
புல்லட், வெடிகுண்டு தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதினின் ஆரஸ் செனாட் காரில் இருக்கும் ஆச்சரியமான அம்சங்கள் இதோ|Modi and Putin travelled together in Putin’s Aurus Senat at Bharat Mandapam. Here’s what makes the luxury car a high-security fortress.
மோடி - புதின் ஒரே காரில் பயணம் செய்த ஆரஸ் செனாட் காரின் பாதுகாப்பு, வேகம், சொகுசு வசதிகள் மற்றும் விலை பற்றிய தகவல்கள்.
இந்தியப் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் அரசியல் ரீதியான உறவைத் தாண்டி, இருவரும் நல்ல நண்பர்கள்.
இந்த நட்பு இருவரின் ஒவ்வொரு சந்திப்புகளிலுமே நன்கு தெரியும்.



