ஆ. ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது: சிபிஎம் பெ. சண்முகம்
ஆ. ராசா பேச்சுக்கு பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் - Shanmugam P
திமுக துணைப் பொதுச் செயலர் ஆ. ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.





