விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட சூர்யாவின் சீன் படக்குழு!
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சீன் படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது குறித்து...
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டரை சீன் படக்குழு திங்கள்கிழமை (செப். 14) வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.


