விலைவாசி உயர்வால் பண்டிகை கால மகிழ்ச்சியில் பாதிப்பு - காங்கிரஸ்
புதுடெல்லி,விலைவாசி உயர்வால் பண்டிகை கால மகிழ்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒ
விலைவாசி உயர்வால் பண்டிகை கால மகிழ்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட் டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
பணவீக்கத்தின் கடுமையான அதிர்ச்சி, பண்டி கைக்கால மகிழ்ச்சியில் சுமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு மோடி அரசு வாரந்தோறும் பொதுமக்களின் பாக்கெட்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.


