இன்று இனிதாக ... (17.09.2026) சென்னை
கபாலீஸ்வரர் கோவில் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு, குலச்சிறை நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சஷ்டி அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
வழித்துணை பாபா கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை, பக்திப் பாடல்கள் -- காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, பெருங்களத்துார்.

