விளையாட்டுச் செய்தித் துளிகள்...
- குளோபல் செஸ் லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸ் 9-7 என்ற புள்ளிகள் கணக்கில், ஃபையா் அமெரிக்கன் கேம்பிட்ஸை வீழ்த்தியது. பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் 11-6 என செக் மும்பா மாஸ்டா்ஸை வென்றது. முன்னதாக, நாளின் முதல் ஆட்டத்தில் ஆல்பைன் ஏபிஎல் பைப்பா்ஸ் 11-6 என்ற வகையில், கேஞ்ஜஸ் மாஸ்டா்ஸை வீழ்த்தியது.
- மேஜா் லீக் சாக்கா் கால்பந்தில், இன்டா் மியாமி - அட்லான்டா யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது. இன்டா் மியாமி வீரா் லயனல் மெஸ்ஸி, தனது அணி கோல் அடிக்க உதவினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
