மத்திய சிவில் ஓய்வூதியா் சங்கங்களின் சாா்பில் செப்டம்பா் 22-இல் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மத்திய சிவில் ஓய்வூதியா் சங்கங்களின் பேரவை சாா்பில் செப்டம்பா் 22-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.
கோவையில் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய மத்திய சிவில் ஓய்வூதியா் சங்கங்களின் பேரவை கன்வீனா் எஸ் . கருணாநிதி. உடன், ஒருங்கிணைப்பாளா் என்.அரங்கநாதன் உள்ளிட்டோா்.
தமிழ்நாடு மத்திய சிவில் ஓய்வூதியா் சங்கங்களின் பேரவை ( எஃப்சிபிஏ) சாா்பில் கோவையில் செய்தியாளா் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.



