நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் ஜோர்டன்
விந்தோக்,நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஜோர்டன் 150 ரன்கள் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் தொடர்தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்
நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஜோர்டன் 150 ரன்கள் விளாசினார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி விந்தோக் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

