நிறுவன செய்திகள்
இணை நிறுவனத்தில் முதலீடு பி.ஹெச்.இ.எல்., ஒப்புதல்பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம்,
இணை நிறுவனத்தில் முதலீடு பி.ஹெச்.இ.எல்., ஒப்புதல்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், என்.டி.பி.சி., நிறுவனத்துடன் இணைந்து தாங்கள் உருவாக்கி நடத்தி வரும் 'என்.டி.பி.சி., பி.ஹெச்.இ.எல்., பவர் புராஜெக்ட்ஸ்' நிறுவனத்தில் மேலும் 65 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. 2026 - 27 நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் இம்முதலீடு செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் காஸ்டிங் ஆலை அமைக்கிறது உனோ மிண்டா



