டி20 கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜஸ்பிரித் பும்ரா - படம் | பிசிசிஐ
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடியது.



