23 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் தெற்காசிய விளையாட்டுகள்... இந்தியா பங்கேற்கிறதா?
இஸ்லாமாபாத்,23 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 28 வி
14-வது தெற்காசிய விளையாட்டு போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 3 முதல் 11 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. 28 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் 3 நகரங்களில் நடத்தப்படுகின்றன.
இஸ்லாமாபாத்: ஸ்குவாஷ், டென்னிஸ், தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட 15 விளையாட்டுகள்.
லாகூர்: கிரிக்கெட், ஹாக்கி, நீச்சல் உள்ளிட்ட 10 விளையாட்டுகள்.

