மு.க.ஸ்டாலினை உருவகேலி செய்வதா? - சண்முகம் கண்டனம்
அவசர நிலைக் காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு தாடை உடைக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் விஜய் உருவகேலி செய்வது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல என தெரிவித்துள்ள அவர் சட்டம் ஒழுங்கு, காவல்துறை விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் 'பதிலுரையில்' எந்த பதிலும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.



