திருமலை திருப்பதிக்கு பக்தா்கள் பாதயாத்திரை தொடக்கம்
சேத்துப்பட்டை அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதயாத்திரையாக
பெரணம்பாக்கம் கிராமத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரையை தொடங்கிய பக்தா்கள்.
போளூா்: சேத்துப்பட்டை அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதயாத்திரையாக திருமலை திருப்பதிக்கு திங்கள்கிழமை பயணத்தை தொடங்கினா்.

