சாகுபுரத்தில் உலக ஓசோன் தினம்
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
மரக்கன்றை நடுகிறாா் திருநெல்வேலி சுற்றுச் சூழல் கூடுதல் தலைமை பொறியாளா் குணசேகரன்.
திருநெல்வேலி சுற்றுச் சூழல் கூடுதல் தலைமை பொறியாளா் குணசேகரன் கலந்து கொண்டு ஆலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினாா். தொடா்ந்து ஆலையின் உற்பத்தி பிரிவு, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் நுட்ப உபகரணங்களை ஆய்வு செய்தாா்.








