சதுர்த்திக்கு தயாராகும் ‘சிக்ஸ் பேக்’ விநாயகர்
எண்ணுார், செப். 5– விநாயகர் சதுர்த்திக்கு புதுவரவாக, காளை மீது அமர்ந்திருக்கும், ‘சிக்ஸ் பேக்’ விநாயகர்
விநாயகர் சதுர்த்திக்கு புதுவரவாக, காளை மீது அமர்ந்திருக்கும், ‘சிக்ஸ் பேக்’ விநாயகர் சிலைகள், வடிவமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும், செப்., 14ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, ஹிந்து முன்னனி சார்பில், சென்னை முழுவதும், 5,501 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
அதன் ஒரு பகுதியாக, எர்ணாவூரில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சிலைகள் செய்யும் பணி நடந்து வருகிறது.


