70 ஆண்டுகளில் முதல் வெற்றி..! சாம்பியன்ஸ் லீக்கில் கோமோ 1907 அபாரம்!
சாம்பியன்ஸ் லீக்கில் அறிமுக போட்டியிலேயே வெற்றியைப் பெற்ற இத்தாலியின் கோமோ 1907 அணி குறித்து...
கோமோ 1907 அணி ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல். - படம்: எக்ஸ் / கோமோ 1907
இத்தாலியின் கோமோ 1907 அணி சாம்பியன்ஸ் லீக்கின் அறிமுக போட்டியிலேயே அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 70 ஆண்டு சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

