சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பர்தா அணிந்திருந்த 2 பெண்கள் அங்கிருந்த கூட்ட நெரிசலை பயண்படுத்தி பெண் பயணி ஒருவரிடம் 3 சவரன் செயினை பறித்தனர்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், பாரதி, பூஜா ஆகிய அந்த இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

