வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 5.9.2026 )
கொய்யாகடந்த வாரம் : ரூ. 60.00தற்போது : ரூ. 80.00வரத்து மிகவும் குறைவாக உள்ளது. அதனால் விலை
வரத்து மிகவும் குறைவாக உள்ளது. அதனால் விலை உயர்ந்துள்ளது. தரத்தை பொறுத்து 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீசன் முடிந்தும் பாக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விலையில் பெரிய மாற்றமில்லை. பாக்குப்பழம் கிலோ 75 ரூபாய்க்கும், காய்ந்த பாக்குக்காய் 210 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலையே தொடரும்.
பவானி, ஈரோடு.

