முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்கா - நமீபியா இன்று மோதல்
விந்தோக்,தென் ஆப்பிரிக்கா - நமீபியா ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. முத்தரப்பு டி20நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்
தென் ஆப்பிரிக்கா - நமீபியா ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

