சமூக விரோதிகளின் கூடாரமாகிய திண்டிவனம் பழைய நீதிமன்றக் கட்டடம்! சமூக ஆா்வலா்கள் குற்றச்சாட்டு!
திண்டிவனம் நேரு வீதியில் பயன்பாடு இல்லாமல் உள்ள நீதிமன்றக் கட்டடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்...
திண்டிவனம் நேரு வீதியில் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள நீதிமன்றக் கட்டடங்கள்.
விழுப்புரம், செப். 14: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேரு வீதியில் பயன்பாடு இல்லாமல் உள்ள நீதிமன்ற வளாகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகட்டங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.


