திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்: போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வாகனம்.
திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


