சீதாராம் யெச்சூரியின் இழப்பு தீவிரமாக உணரப்படுகிறது: 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் எம்.ஏ. பேபி
சீதாராம் யெச்சூரி 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் எம்.ஏ. பேபி - CPIM
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரியின் 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழலில் அவரது பங்களிப்பு மிகத் தீவிரமாக உணரப்படுவதாக கட்சியின் பொதுச்செயலா் எம்.ஏ. பேபி தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் சீதாராம் யெச்சூரியின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் யெச்சூரியின் பங்களிப்புகளை நினைவுகூா்ந்து எம்.ஏ.பேபி பேசியதாவது:

