ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் அறிவிப்பு!
ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன் படி, ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இலங்கை அணியின் சோனல் தினுஷா, இங்கிலாந்தின் ஆலி ராபின்சன் மற்றும் வங்கதேசத்தின் ஹாசன் மஹ்முத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சோனல் தினுஷா (இலங்கை)

