வள்ளியூா் நீதிமன்றத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
வள்ளியூா் நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஆய்வு மேற்கொண்டு வழக்குரைஞா்களுடன் கலந்துரையாடினாா்.
வள்ளியூா் நீதிமன்றத்தில் ஆய்வு செய்த பின்னா் வழக்குரைஞா்களுடன் கலந்துரையாடிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஆய்வு மேற்கொண்டு வழக்குரைஞா்களுடன் கலந்துரையாடினாா்.



