க.பரமத்தியில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரூர்:க.பரமத்தியில், ஆடு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில்,
மானாவாரி நிலங்கள் மூலம், விவசாய பணிகள் நடந்து வருகிறது. அமராவதி