மதுரையில் சாலைக்கு சாலமன் பாப்பையா பெயா்சூட்ட சங்ககிரி மக்கள் மன்றம் கோரிக்கை
மதுரையில் அமெரிக்கன் கல்லூரி சாலைக்கு மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா பெயரை சூட்ட சங்ககிரி மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்ககிரி மக்கள் மன்றச் செயலாளா் என்.எஸ். குழந்தைவேலு, தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
பட்டிமன்ற நிகழ்ச்சி மூலம் உலகின் பலநாடுகளுக்கும் சென்று தமிழ் மனம் பரப்பி, தமிழுக்கு புகழ் சோ்த்தவா் மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா.



