25 ஆண்டுகளாக விழுப்புர மாவட்ட போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த குற்றவாளி கேரளாவில் கைது
பெயரை மாற்றி, அடையாள ஆவணங்களிலும் திருத்தம் செய்து தலைமறைவாக இருந்தவர் போலீசில் சிக்கியதன் பின்னணி என்ன?
25 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு வழக்கு குற்றவாளி, கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


