சென்னை மெரினா அருகே மெட்ரோ ரயில் அலுவலகத்தில் தீ விபத்து!
சென்னை மெரினா அருகே மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டது பற்றி..
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து - X
சென்னை மெரினா கடற்கரையில், ஔவையார் சிலை அருகே மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளது.


