ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சாகசமும்... ஃபெமினா ஜார்ஜ் பகிர்ந்த பயண அனுபவம்!
கேரள நடிகை ஃபெமினா ஜார்ஜ் பகிர்ந்த பயண அனுபவங்கள் குறித்து...
தாய்லாந்தில் ஃபெமினா ஜார்ஜ் - படங்கள்: இன்ஸ்டா / ஃபெமின ஜார்ஜ்.
கேரள நடிகை ஃபெமினா ஜார்ஜ் பகிர்ந்த தனது தாய்லாந்து பயணம் அனுபத்தில், “புகேட்டின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சாகசமும் பயணத்தை சிறப்பாக்கியது” எனக் கூறியுள்ளார்.

