``Goat 2 Years - இதைவிட பெரிய Manifestation செய்திருக்கிறோம்..!" - இயக்குநர் வெங்கட் பிரபு
`` `பணம் நிக்குதோ, இல்லையோ... நண்பர்கள் நிற்பார்கள்.’ இது `சென்னை 28’ படத்தின் 100-வது நாள் விழாவில் ரஜினி சார் எனக்குச் சொன்னது. அதையே நானும் இங்கே கூறுகிறேன்"
நடிகை கயாடு லோஹாருக்கு Most Celebrated Heroine' விருது வழங்கப்பட்டது.
விருதை வழங்கிய இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ```கோட்’ படம் ரிலீஸாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரே வாரத்தில்தான் `மங்காத்தா’ தினமும் வரும்.



