இடைத்தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும்: பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர்
இடைத்தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தவெகதான் வெற்றி பெறும் என பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர் தெரிவித்திருப்பது பற்றி....
இடைத்தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தவெகதான் வெற்றி பெறும் என்று பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,





