Trump: "ஹார்முஸ் நீர்ச்சந்திக்குப் பதிலாக சிரியா" - ட்ரம்ப் சொல்லும் ‘புதிய வழி’ என்ன?
ஈராக்கிலிருந்து சிரியா வழியாக ஆயிரக்கணக்கான எண்ணெய் லாரிகள் செல்கின்றன. ஹார்முஸுக்கு மாற்றாக சிரியாவை ட்ரம்ப் ஆதரித்துள்ளார்.
ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.
இந்தப் போரில் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி கொடுக்க ஈரான் தேர்ந்தெடுத்த வழி - ஹார்முஸ் நீர்ச்சந்தி.



