‘மு.க.ஸ்டாலினைப் போல் கூட்டணி கட்சிகளை அரவணைத்த தலைவர் இந்தியாவிலேயே கிடையாது’ - முன்னாள் அமைச்சர் ரகுபதி
சென்னை,சென்னையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-“தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா
சென்னையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போல் கூட்டணி கட்சிகளை 2019 தேர்தலில் இருந்து அரவணைத்துப் போன ஒரு தலைவர் இந்தியாவிலயே கிடையாது.
கூட்டணி கட்சிகளுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதை அவர் கொடுத்தார். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார். அத்தனை பேரும் புகழ்ந்தார்கள். அப்படித்தான் நாங்கள் நடந்து கொண்டோம்.



