173 பணியாளா்களுக்கு ரூ.8.25 கோடி பணப் பலன்களை வழங்கியது திண்டுக்கல் மாநகராட்சி
173 பணியாளா்களுக்கு ரூ.8.25 கோடியை திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் விடுவித்ததால், ஓய்வூதியதாரா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்...
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம். - கோப்புப் படம்
பணப் பலன்களை பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வந்த 173 பணியாளா்களுக்கு ரூ.8.25 கோடியை திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் விடுவித்ததால், ஓய்வூதியதாரா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

