அறிவியல் கருத்தரங்கில் அதீத தகவல்கள் பரிமாற்றம்
ஊட்டி: ஊட்டி தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில், அறிவியல் கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா ஜெனிபர் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
