ஈரோட்டில் ஆதார் சேவை மையம் வாரம் முழுதும் செயல்பட அமைப்பு
ஈரோடு:ஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே, நல்லி மருத்துவமனை சாலையில், ஆதார் சேவை மையம் நேற்று துவங்கியது. கலெக்டர்
பஸ் ஸ்டாண்ட் எதிரே, நல்லி மருத்துவமனை சாலையில், ஆதார் சேவை மையம்
நேற்று துவங்கியது. கலெக்டர் கந்தசாமி, மைய செயல்பாடுகளை துவக்கி
வைத்தார்.


