கர்நாடகத்தில் எஸ்ஐஆர்! முதல்வரின் தாயார், சிவ ராஜ்குமார் உள்ளிட்ட பலருக்கும் நோட்டீஸ்!
கர்நாடக எஸ்ஐஆர் பணிகளைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய நபர்களின் விவரங்களில் முரண்பாடு எழுந்துள்ளதாக நோட்டீஸ்...
இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நிலகேனி - நடிகர் சிவ ராஜ்குமார் - முதல்வர் சிவகுமாரின் தாயார் கௌரம்மா - கோப்புப் படம் | ANI
கர்நாடகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, தனி விவரங்களில் முரண்பாடு எழுந்துள்ளதாக முதல்வர் டி.கே. சிவகுமாரின் தாயார் மற்றும் நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

