பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
பரங்கிப்பேட்டை: பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பு.முட்லுார் வாய்க்கால் மேட்டுத்தெருவை
பரங்கிப்பேட்டை: பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பு.முட்லுார் வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுலோச்சனா,45; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கனகராஜிக்கும், முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள், தகராறு ஏற்பட்டது. அப்போது, கனகராஜ், சுலோச்சனாவை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.