ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு: தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய கோரிய மனு
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனு தொடர்பாக தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் - மனுதாரர்



