கேரளத்தில் மின் தட்டுப்பாடு! செப். 15-க்குள் தீர்வு காண அரசு தீவிர நடவடிக்கை!
கேரள மின் தட்டுப்பாட்டுக்கு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைப் பற்றி...
கேரளத்தில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டை செப். 15-க்குள் தீர்வு காண மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அந்த மாநில முதல்வர் வி.டி சதீசன் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சதீசன்,




