மூதாட்டியை கத்தியால் குத்தியவர் கைது
சேலம்; ஆட்டையாம்பட்டி, டி.வி.டி., திருமலை வீதியை சேர்ந்தவர் இந்திரா, 60. இவரது குடும்பத்துக்கும், அருகே வசிக்கும் அறிவழகன், 55, என்பவரது குடும்பத்துக்கும் நிலப்பிரச்னை
உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மேற்-கூரைக்கு அட்டை போடும் பணியில் இந்திரா ஈடுபட்டிருந்தார். அப்போது தகாத வார்த்தை-களில் திட்டி, அறிவழகன் உள்ளிட்ட சிலர், தக-ராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்திராவை தாக்கி, கத்தியால் காது, தொடை பகுதியில் குத்தி காயம் ஏற்படுத்தினர்.அருகில் இருந்தவர்கள், இந்திராவை மீட்டு நைனாம்பட்டி அரசு மருத்துவ
