ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை: திருமங்கலம் வழித்தடத்தில் 30 சதவீதம் பேருந்துகள் முடக்கம்
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பற்றாக்குறையால் திருமங்கலம் வழித்தடத்தில் பிற்பகலுக்குப் பிறகு 30 சதவீதம் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்படுவதால் பயணிகள் அவதியடைந்து வருவது குறித்து...
திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள். - படம் - தினமணி
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பற்றாக்குறையால் திருமங்கலம் வழித்தடத்தில் பிற்பகலுக்குப் பிறகு 30 சதவீதம் பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்படுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.


