திமுக: அன்பில் மகேஸைக் கைவிட்ட உதயநிதி? திருச்சி அரசியலில் திருப்பம்
மறுசீரமைப்புக்குப் பிறகும் சீனியரான கே.என். நேரு கண்ட்ரோலில்தான் திருச்சி தி.மு.க இருப்பதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸுக்கு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் குறைந்து வருவதாக வருந்துகிறார்கள் திருச்சி தி.மு.க-வினர்.
கட்சி மறுசீரமைப்புக்குப் பிறகும் சீனியரான கே.என் நேரு கண்ட்ரோலில்தான் திருச்சி தி.மு.க இருப்பதாகவும் தெரிகிறது.







