மீனவர்களுக்கு மேலும் தொல்லை கொடுப்பதா?
நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான மக்கள், லுாப் சாலை, போக்குவரத்து மாற்றம், சுற்றுப்புற சூழல் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
த.வெ.க., அரசு தலைமை செயலகத்தை, மீனவர்களின் உயிர்நாடியான பட்டினப்பாக்கத்தில் அமைத்து, அவர்களுக்கு மேலும் தொல்லை அளிக்க விரும்புகிறது. இதனால், 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் இருப்பிடங்களை இழக்கும் அபாயம் உள்ளது. அரசின் இந்த முயற்சி ஒட்டுமொத்த தென்சென்னையை முடக்கிவிடும்.
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர்.
