இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை! - சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
தில்லி மற்றும் குவான்சூ நகரங்களுக்கு இடையே மீண்டும் நேரடி விமான சேவை துவங்குவதாக சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு...
தில்லி - குவான்சூ இடையே நேரடி விமான சேவை - கோப்புப் படம்
தில்லி மற்றும் சீனாவின் குவான்சூ நகரங்களுக்கு இடையே நேரடி விமானங்களை இயக்கவுள்ளதாக, சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.






