தாராவியைக் நினைவூட்டும் நெரிசலும் 'ஆவோ, ஆவோ' என்ற எளிய குடும்பத்தின் இன்முகமும்
குஜராத் செல்லும் வழியில் பீகார் நண்பனின் அழைப்பை ஏற்று மும்பையின் நெரிசலான குடியிருப்பிற்குச் சென்று தங்கிய ஒரு பயணியின் நிஜ வாழ்க்கை அனுபவம்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மூன்று மாத ட்ரைனிங் பெங்களூரில் முடிந்தது.




