மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், ஊதியூர் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருபவர்
மாவட்டம், ஊதியூர் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக
வேலை பார்த்து வருபவர் வேடியப்பன், 47, இவர் இரு நாட்களுக்கு முன்பு,
குங்காருபாளையம் பகுதியில் ஏற்பட்ட மின்சார பிரச்னையை சரி செய்ய


